இன்றைய கணினி விளையாட்டுகள் பற்றிய ஒரு அலசல் மேற்கொள்ள எண்ணினேன் , கணினி விளையாட்டுகளில் பல் வேறு பிரிவுகள் உள்ளன , தற்போதய உலகில் இதன் மூலம் மிக அதிகமான பணம் உழைக்க கூடியதக உள்ளது . எது வித முதலீடு இன்றி பொழுதுபோக்கோடு உழைக்க முடியும் .கணினி விளையாட்டுகள் பற்றிய சிலதகவல்களை இங்கே பார்க்கலாம்
1. மிகப் பெரிய இணையவழி விளையாட்டு (Massively Multiplayer Online (MMO))
இந்த விளையாட்டு ஒரு உள்ளக இணையவழி(LAN ) அல்லது மிகப் பெரிய இணையவழி (WAN ) ஊடாக விளையாடப்படும் ஒரு விளையாட்டாகும் .இவ் விளையாட்டின் மூலம் பல்வேறு நபர்களின் உடன் விளயாட முடியும் .மற்றய வீரர்களுடன் தொடர்பு கொள்வதுடன் இதனை பல மணி நேரம் விளயாட முடியும்.இவ் வகை கணனி விளையாட்டுகளை உருவாக்குவதற்கு மிக அதிக பணம் செலவு ஆவதுடன் மிக நீண்ட நாட்கள் எடுக்கும். EX :_ wow ,CALLOFDUTY

2. உருவகப்படுத்துதல் (Simulations games )
இந்த கணினி விளையாட்டு டாங்கிகள், கப்பல்கள், மற்றும் விமானம் உட்பட உண்மையான வாகனங்களை கட்டுப்படுத்துதல் மற்றும் உருவாக்குதல் போன்றவற்றை அம்சமாக கொண்டு இருக்கும் .இவ் வகையான விளையாட்டுகளை மிகப் பெரிய கம்பனிகள் உருவாக்குகின்றன .தமது தொழிலாளர்களுக்கு எளிதாக இய ந்த்திரம் சம்பந்தமான விளக்கங்களை எளிதாக கற்பிப்பதற்காக.,உதாரணம் பல விமானிகள் உண்மையில் விமானம் ஓட்டும் முன் விமானம் உருவகப்படுத்துதல் மூலம் பயன்படுத்தி பயிற்சி.பெறுவார்கள்.

3.செயல் வேட்டம் (Adventure)
இது வழக்கமாக ஒரு நபர் விளையாடும் விளையாட்டு என்று அழைக்கப்படும் (single person ) , கற்பனை செய்யப்பட்ட உலகம் அல்லது சாகசம் செய்வதற்கான உலகம் ஒன்றில் புதிர்களின்னுடன் இந்த விளையாட்டு அமைந்து இருக்கும்.இது ஒரு கதையுடன் ஆரம்பமாகும் . இதற்கு இணையம் அவசியமற்றது எனவே இலகுவாக விளையாட முடியும் .

4.நேர செயல்திட்டம் (real time statergy )
இது ஒரு மூலோபாய விளையாட்டு என்றும் கருதலாம் , ஒரு நாட்டுக்கோ அல்லது ஒரு இனத்துக்கு தேவையான அடிப்படை பொருளாதாரம் முதல் படைய கட்டுமானம் வரை கட்டமைக்க வேண்டும்.இதனை பலர் ஒரே சமயத்தில் விளையாட முடியும் .ஆனால் இதற் கு பல மணி நேரம் செலவிட வேண்டி இருக்கும்.இதில் மிகப் பிரபல்யமான விளையாட்டு (Civilisation 1,2,3,4)

5.புதிர் விளையாட்டு (Puzzle )
இந்த விளையாட்டு கடினமான புதிர்களுடன் இருக்கும் .நபர்களின் ஆர்வத்திற்கு சிறிய புதிரில் இருந்து பெரிய புதிர் வரை உள்ளது திறமைக்கு ஏற்ப தீர்க்க முடியும். பல நிலைகளும் பல வடிவங்களும் உள்ளன .இதன் மூலம் நமது அறிவு விருத்தி அடைவதுடன் பல தகவல்களை அறியக்கூடியதக இருக்கும் .இது அறிவு சம்பந்தப்பட்ட விளையாட்டு ஆகும் .
6.அதிரடி (Action game )
உங்கள் விருப்பப்படி ஒரு கதாபாத்திரம் இருக்கும்.இதனை வேகமாக விளையாட வேண்டி இருக்கும் .இதில் விளயாடும் நபர் முதலே அறிவுறுத்தப்பட்ட கணணி எதிரி உடன் மட்டுமே விளையாட கூடியதாக இருக்கும் .
பல்வேறு பட்ட சவால்களை எதிர் கொள்வதுடன் மிக கடினமான விளையாட்டாக இருக்கும் .

7. விளையாட்டு (Sports games)
பேஸ்பால், கூடைப்பந்து, கால்பந்து, போன்ற உண்மையான உலக விளையாட்டுக்களை இணையத்தின் மூலம் விளையாட முடியும் . உங்களுக்கு பிடித்த உண்மையான விளையாட்டை கணணி மூலம் விளையாட முடியும் .இதன் முழம் குறிப்பிட்ட விளையாட்டில் உங்களது திறன் அதிகரிப்பதோடு இலகுவாக நுணுக்கங்களை கற்றுக்கொள்ள முடியும் .உண்மையான தொழில்முறை விளையாட்டு வீரர்கள் இவ் விளையாட்டுக்களை பின்பற்றி சில மூலோபாயங்களை கண்டறிவார்கள்.
8. கல்வி சம்பந்தமான விளையாட்டு (Educational Games )
பல பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் வீடியோ விளையாட்டுகள் பற்றி புகார் கூறும் போதும் இவ் வகை விளையாட்டின் மூலம் கற்றல் செயல்முறைக்கு உதவ முடியும் .சில கற்றல் செயன்முறைகளை இலகுவாக விளங்கி கொள்ள முடியும் .கணிதம், அறிவியல் சம்பந்தமான மிக கடினமான தகவல்களை இவ் வகை விளையாட்டுக்களின் மூலம் மிக எளிதாக விளங்கி கொள்ள முடியும்.
No comments:
Post a Comment